Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டத்து மாகாளியம்மன் திருவீதி உலா மகா சிவராத்திரி விழா : ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் தங்க பல்லாக்கில் உலா மகா சிவராத்திரி விழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் கப்பரை பூஜை விழா
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் கப்பரை பூஜை விழா

பதிவு செய்த நாள்

18 பிப்
2023
10:02

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு கப்பரை விழா நடந்தது.

கோயிலில் பிப்.,10ல் காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. கப்பரை பூஜையை முன்னிட்டு சிவபெருமான், காளி, மாரி, ருத்ரன், இருளப்ப சுவாமிகள் உருவங்கள் அரிசி மாவில் தயாரித்து வைத்து பரிவார தெய்வங்களுக்கு அசைவ உணவு படைத்து பூஜை நடந்தது. மூலவர்கள் அங்காளபரமேஸ்வரி, குருநாத சுவாமிக்கு சிறப்பு பூஜை முடிந்து பூசாரிகள் இரவு 12:00 மணிக்கு முனியாண்டி கோயில் சென்று பூஜை நடத்தினர். இன்று (பிப்.,18) சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்ஸவர் அங்காளபரமேஸ்வரி புறப்பாடாகி குருநாத சுவாமி கோயிலில் எழுந்தருள்வார். தினமும் அபிஷேக, ஆராதனை நடக்கும். பிப்., 22ல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பூச்சப்பரம் கொண்டு செல்லப்பட்டு, அம்மன் எழுந்தருளி பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar