Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுருட்டப்பள்ளியில் சிவராத்திரி ... சின்னாளபட்டியில் பாரம்பரிய காமன் பண்டிகை சின்னாளபட்டியில் பாரம்பரிய காமன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சியில் திருக்கச்சி நம்பிகள் வருஷோத்ஸவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சியில் திருக்கச்சி நம்பிகள் வருஷோத்ஸவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

22 பிப்
2023
12:02

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளின் அந்தரங்க பக்தராகவும், திருவாலவட்டம் எனப்படும் விசிறி வீசும் முதலான கைங்கர்யம் செய்வதாராகவும் விளங்கியவர் திருக்கச்சி நம்பிகள் என, வரலாறு கூறுகிறது.

திருக்கச்சி நம்பிகளுக்கு, காஞ்சிபுரம் அஷ்டபுஜபெருமாள் கோவிலில் இருந்து, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழியில், தனி கோவில் உள்ளது. இதனால், இத்தெருவிற்கு திருக்கச்சி நம்பி தெரு என, அழைக்கப்படுகிறது. தற்போது, டி.கே.நம்பி தெரு என அழைக்கப்படுகிறது. திருக்கச்சி நம்பிகளுக்கு, ஆண்டுதோறும் மாசி மாதம் மாமுல்படி எனப்படும், வருஷோத்ஸவம் விமரிசையயாக நடக்கிறது. அதன்படி, நடப்பு ஆண்டு உற்சவம் நேற்று முன்தினம் விமரிசையாக துவங்கியது. வருஷோத்ஸவத்தையொட்டி, காலையில், சிறப்பு அலங்காரம் மற்றும் மஹாதீபாராதனையும், மாலை சிறப்பு மலர் அலங்காரத்தில் திருக்கச்சி நம்பிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வரும், 28ல் மாலை, 6:00 மணிக்கு, ஆடிசன்பேட்டை செட்டித்தெருவில், திருக்கச்சிநம்பிகள் வீதியுலா மற்றும் மண்டகப்படி உற்சவம் நடக்கிறது. மார்ச் 1ல், மிருகசீரிஷ நட்சத்திர சாற்றுமறையும், மாலை, காஞ்சிபுரம் வரதராஜபெருமாள், திருக்கச்சிநம்பிகள் சன்னிதிக்கு எழுந்தருளி சேவை சாற்றுமறை உற்சவம் விமரிசையாக நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கச்சிநம்பிகள் தேவஸ்தான தர்மகர்த்தாக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar