Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பறவை காவடி எடுத்த வால்பாறை பக்தர்கள் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் உண்டியல் காணிக்கை காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா : ஹம்சவாகனத்தில் நம்பெருமாள் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா : ஹம்சவாகனத்தில் நம்பெருமாள் உலா

பதிவு செய்த நாள்

24 பிப்
2023
10:02

திருச்சி: ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழாவில், முதல் நாள் உற்சவத்தில் நம்பெருமாள், கிளிக்கூடு ரெங்கவிலாச மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை ஹம்ச வாகன புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தெப்பத்திருவிழாவின்  இன்று 24ம் தேதி ஹனுமந்த வாகனத்திலும், 25ம் தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், 26ம் தேதி வௌ்ளி கருட வாகனத்திலும், 27ம் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 28ம் தேதி இரவு 8 மணிக்கு யானை வாகனத்திலும் எழுந்தருளி உள் திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 7ம் திருநாளான மார்ச் 1ம் தேதி மாலை நம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி, உத்திர வீதிகளில் திருவீதி உலாவந்து இரவு 9மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 8ம் நாளில் முக்கிய வைபமான தெப்பத் திருவிழா  மார்ச் 2ம் தேதி நடைபெறகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையார் திரு.செ.மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar