Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகையே அளந்த பெருமாளின் இடம் ... ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா : ஹம்சவாகனத்தில் நம்பெருமாள் உலா ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பறவை காவடி எடுத்த வால்பாறை பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பறவை காவடி எடுத்த வால்பாறை பக்தர்கள்

பதிவு செய்த நாள்

24 பிப்
2023
10:02

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்தனர்.

பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நிறைவு பெற்ற பிறகும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி எடுத்து வருகை புரிகின்றனர். நேற்று (பிப்.23) கோவை மாவட்டம், வால்பாறையை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு நாட்கள் பாதயாத்திரையாக சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். நேற்று முன்தினம் இரவு பழநி, சண்முக நதி வந்தனர். நேற்று சண்முக நதியில் வழிபாடு செய்து ராட்சத கிரேனில் 9 நபர்கள், பறவைக்காவடியில் அந்தரத்தில் தொங்கியபடி புறப்பட்டனர். பறவை காவடி முன்பாக 15 பேர், 15 அடி நீளமுள்ள அலகு குத்தியும், 5 பேர் பறவை கத்திகளால் அலகு குத்திய படியும் சென்றனர். இவர்கள் கடந்த 47 ஆண்டுகளாக பால்காவடி, தீர்த்த காவடி, மயில் காவடி எடுத்து வருகின்றனர். பறவை காவடி எடுத்து, அலகு குத்தி வந்தவர்களிடம் பெண்கள் தங்கள் குழந்தையை கொடுத்தனர். நகரின் முக்கிய வீதிகளில் வந்து கிரிவலப் பாதையில் வலம் வந்தனர். மலைக் கோயிலில் தரிசனம் செய்து திரும்பினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar