Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடாரண்யேஸ்வரர் கோவில் தேர் ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு பூஜை விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அச்சம்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
அச்சம்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

25 பிப்
2023
10:02

அன்னுார்: அச்சம்பாளையம், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

அச்சம்பாளையம், மாகாளியம்மன் கோவிலில் வளாகத்தில், பால விநாயகர், முருகன், துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமி, ராகு, கேது, கருப்பராயன் மற்றும் கன்னிமார் தெய்வங்களுக்கு பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 22ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. செண்டை மேளம் முழங்க, தீர்த்த குட ஊர்வலம்நடந்தது. 23ம் தேதி காலையில் வேள்வி பூஜையும்,மதியம் எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு விமான கோபுரத்திற்கும், தெய்வங்களுக்கும், பரிவார தேவதைகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது, இதையடுத்து, மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது, அன்னுார் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar