Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை ராகவேந்திரா கோவிலில் ... சக்ர பகவதி அம்மன் கோயிலில் லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் சக்ர பகவதி அம்மன் கோயிலில் லட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி கோதண்டராமர் கோவிலில் ராதா கல்யாணம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சீர்காழி கோதண்டராமர் கோவிலில் ராதா கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 பிப்
2023
08:02

மயிலாடுதுறை: சீர்காழி கோதண்டராமர் கோவிலில் ராதா கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் கோதண்டராமர் சுவாமி கோவிலில் அமைந்துள்ளது. இக்கோவிலில்  ராதா கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை தென்பாதி விநாயகர் கோவில் இருந்து சீர்வரிசை பொருட்களை மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து ராதா, கிருஷ்ணன் சுவாமிகள் ஊஞ்சலில் எழுந்தருள பெண்கள் பால், பழம் கொடுத்து ஆரத்தி எடுத்து சம்பிரதாய திவ்யநாமம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற ஆஞ்சநேயர் உற்சவத்தில் திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றுகூடி கோலாட்டம் மற்றும் நடனமாடினர்.  தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மாங்கல்ய தாரணத்துடன் ராதா கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை கட்டப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மஹாராஷ்டிராவில் விஜய யாத்திரை மேற்கொண்ட சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar