Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் மஹா ... உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

17 மார்
2023
11:03

கோவை: உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா நாயிகா சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

கோவை கோட்டைமேடு பகுதியில் பூமி நீளா நாயிகா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்ததை தொடர்ந்து இன்று காலை கோபுர கலசத்திற்கு பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் சிற்பாக நடைபெற்றது.  முன்னதாக 14ம் தேதிகாலை 8.30 மணிக்கு லட்சுமி ஹயக்ரீவ ேஹாமம், பூர்ணாகுதி பூஜைகளும், 10.40 மணிக்கு மேல் மூலவர் விமானம் மற்றும் சாளஹார விமான கலச பிரதிஷ்டை நடைபெற்றது. 15ம் தேதி முதல் கால யாக சாலை பூஜை, மூலமூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று 16ம் தேதி காலை 8.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும், மாலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும் நடைபெற்றது. இன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அனைத்து சன்னதிகள் மற்றும் சாளஹார கோபுரங்களில் மகா சம்ப்ரோக்ஷனம் எனப்படும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 8 மணிக்கு பெருமாள் திருவீதி புறப்பாடு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் உள்ள இக்கோயிலில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ... மேலும்
 
temple news
நம் பாரத நாட்டில் ஸனாதன தர்மத்துக்கு அன்னியர்களால் ஏற்பட்ட தொந்தரவுகள் அனைத்தையும் அகற்றுவதற்காக ... மேலும்
 
temple news
மதுரை: உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 16ஆம் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17 ல் நடக்கிறது. இதை கோயில் மேல்தளத்திலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar