Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர் ... காரடையான் நோன்பு பெண்கள் வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனிஸ்வரபகவான் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2023
06:03

காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவில் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி துவங்கியது. காரைக்கால் திருநள்ளார் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர்  கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு நாட்டில் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  பல்வேறு பகுதிகளிலிருந்து திருநள்ளாறுக்கு

வருகின்றனர்.திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தங்கதேர், அன்னதானம் உள்ளிட்டவைக்கு காணிக்கை அளிக்க கோவிலில் பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னதானம்  உண்டியலும் நிரம்பியதால் கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று கோவில் வளாகத்தில் தருமபுர ஆதினம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்  ஆகியோர் முன்னிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு ஊழியர்கள் உதவியுடன் காணிக்கை எண்ணும் பணிகள் துவங்கப்பட்டது. பின்னர் பணிகள் முடிக்கப்பட்டு காணிக்கை பணம் அனைத்து வங்கி  கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar