Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புளியங்குடி பெருமாள் ... பங்குனி அமாவாசை : பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில் திதி கொடுத்து வழிபாடு பங்குனி அமாவாசை : பேரூர் நொய்யல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.91 கோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.91 கோடி

பதிவு செய்த நாள்

21 மார்
2023
09:03

பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 91 லட்சம் கிடைத்துள்ளது. பழநியில் மலைக்கோயிலில் (மார்ச்.,20,ல்‌) நேற்று உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காணிக்கையாக 1,029 கிராம் தங்கமும், 33ஆயிரத்து 67 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ.2 கோடியே 91 லட்சத்து 86 ஆயிரத்து 546, மற்றும் 762 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. இணை ஆணையர் நடராஜன், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
சூலூர்: சூலூர் வட்டாரத்தில் கோவில்கள், வீடுகளில் நவராத்திரி கொலு பூஜை பக்தி பரவசத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar