பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 02:03
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் நேற்று பங்குனி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இன்று காலை கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருவார். ஏப்., 5 ல் மின் அலங்கார தேரோட்டமும், ஏப்., 7 அன்று பால்குட நிகழ்ச்சியும் நடக்கிறது.