ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 02:03
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை இரண்டு மணி நேரம், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய ப்ரியா முன்னிலையில், தேசிய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஈடுப்பட்டனர்.