Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பழநியில் பங்குனி உத்திர திருவிழா ... பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம் துவக்கம் பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடகாட்டுப்பட்டியில் 31அடி உயர மகாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
வடகாட்டுப்பட்டியில் 31அடி உயர மகாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

28 மார்
2023
05:03

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டியில் 31அடி உயர மகாகாளியம்மன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டி சித்தர் பீடத்தில் ஸ்ரீமகாகாளியம்மனுக்கு 31அடி உயரமுள்ள சிலை அமைக்கப்பட்டது. அதர்க்கு கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த மார்ச் 24 கோபூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 5 கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று காலை பல்வேறு புனித ஸ்தலங்களில் கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் நிறைந்த குடங்கள் 31 அடி உயரமுள்ள மகா காளியம்மன் சிலையின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க தீர்த்தங்கள் காளியம்மன் சிலையில் ஊற்றப்பட்டு கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு விழா குழு வினர் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar