Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 27 நட்சத்திர கோவிலில் சனிப்பெயர்ச்சி ... சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழா சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாங்காடு காமாட்சி கோவிலில் ரூ.31.66 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
மாங்காடு காமாட்சி கோவிலில் ரூ.31.66 லட்சம் காணிக்கை

பதிவு செய்த நாள்

30 மார்
2023
01:03

மாங்காடு, மாங்காட்டில், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள், காணிக்கையாக செலுத்தும் உண்டியல், இரு மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்படும். அதன்படி, நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. பரம்பரை தர்மகர்த்தா மணலி.சீனிவாசன், கோவில் துணை கமிஷனர் கவெனிதா மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், காணிக்கை எண்ணினர். அதில், 31.66 லட்சம் ரூபாய், 320 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி கிடைத்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar