Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி ஆண்டவர் கோவிலில் பங்குனி ... பழநி பங்குனி உத்திர விழா: தீர்த்தக் காவடியுடன் குவியும் பக்தர்கள் பழநி பங்குனி உத்திர விழா: தீர்த்தக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் சம்வத்சர உற்சவம்
எழுத்தின் அளவு:
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் சம்வத்சர உற்சவம்

பதிவு செய்த நாள்

31 மார்
2023
08:03

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் சம்வத்சர உற்சவம் நடந்தது.

பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 7ம் ஆண்டு பூஜை (சம்வத்சர உற்சவம்) நேற்று முன்தினம் 28ம் தேதி துவங்கியது. மாலை 4;00 மணிக்கு முதல்கால ஹோமம் நடந்தது. நேற்று காலை 8:00 மணி 2ம் கால யாகசாலை பூஜை, மகாசாந்தி ஹோமம் நடந்தது. 9:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூமிதேவி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 11:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை செய்து, தீர்த்த பிரசாதம் வழங்கப் பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar