Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் இரட்டை மாடுகள் ... நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயிலில் கொடியேற்றம் நயினார்கோவில் திரவுபதி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் ஜெயவீரபால ஆஞ்சநேயர் கோவிலில் மகா ஹோமம்
எழுத்தின் அளவு:
காரைக்கால் ஜெயவீரபால ஆஞ்சநேயர் கோவிலில் மகா ஹோமம்

பதிவு செய்த நாள்

31 மார்
2023
05:03

காரைக்கால்: காரைக்காலில் ஜெயவீரபால ஆஞ்சநேயர் திருக்கோவில் 9ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மகா ஹோமம் நடைபெற்றது.

காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள ஸ்ரீஜெயவீரபால ஆஞ்சநேயர் திருக்கோவிலில் 9ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீபகவத் ப்ரார்தனை யஜமாந சங்கல்பம் புண்யாக வாசனம், அக்னிப்ரதிஷ்டை,கும்ப பூஜை. ஸ்ரீபஞ்சசூக்த ஹோமம்,மூலமத்திர ஹோமம் நடைபெற்றது பின்னர் ஸ்ரீராமர்.ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.பின்னர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிலேஷகம் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது.மாலை ஸ்ரீராமர் பட்டாபிமேஷக திருக்கோலம் ஆஞ்சநேயர் திருவீதியுலா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர் ஏற்பாடுகளை அறங்காவலர் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar