Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் ... அரவிந்தர் தங்கிய வீடு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அரவிந்தர் தங்கிய வீடு பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

04 ஏப்
2023
10:04

திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், நேற்று நடந்த திருத்தேர் விழாவில் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

திட்டக்குடி அசனாம்பிகையம்மன் உடனுறை வைத்தியநாதசுவாமி கோவில் பங்குனி உத்திர பெருவிழா, மார்ச் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏழாம் நாள் திருவிழாவான, 1ம் தேதி சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று காலை திருத்தேர் விழாவையொட்டி விக்னேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர் மற்றும் அசனாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விக்னேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், அசனாம்பிகையம்மன் அலங்கரிக்கப்பட்டு மூன்று தனித்தனி தேர்களில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அமைச்சர் கணேசன், உபயதாரர்கள், பொதுமக்கள் வடம்பிடித்து தேர்இழுத்தனர். மூன்று தேர்களும், தேரோடும் வீதி வழியாக வலம் வந்து மதியம் 12.30மணிக்கு, நிலையை அடைந்தது. மாலை நாட்டிய நிகழ்ச்சியும், இரவு நடராஜசுவாமி திருவீதியுலாவும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar