Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி கல்யாண ரெங்கநாதர் கோவிலில் ... தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நிறைவு தாயமங்கலம் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் மாற்றுத் திருகோலத்தில் சுந்தரராஜ பெருமாள், தாயார் அருள்பாலிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் மாற்றுத் திருகோலத்தில் சுந்தரராஜ பெருமாள், தாயார் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

09 ஏப்
2023
08:04

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழாவில், 4 ம் நாளான நேற்று மாற்றுத் திருக்கோலத்தில் பெருமாள், தாயார் அருள் பாலித்தனர். இக்கோயிலில் திருக்கல்யாண விழா ஏப்., 5 அன்று காலை நடந்தது. அப்போது பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, சுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தனர். நேற்று இரவு 7:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் தாயார் திருக்கோலத்திலும், சவுந்தரவல்லி தாயார் பெருமாளாகவும் மாற்றுத் திருக்கோலத்தில் அருள் பாலித்தனர். இன்று காலை அபிஷேக ஆராதனைகளும், இரவு பூ பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் வீதி வலம் வருகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar