பழையூர் மாரியம்மன் கோயிலில் மா விளக்கு எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2023 03:04
சிறுமுகை அருகே உள்ள ஆலாங்கொம்பு பழையூர் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மா விளக்கு எடுத்து வந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.