தமிழ்ப் புத்தாண்டு: சந்தனகாப்பு அலங்காரத்தில் உடுமலை பிரசன்ன விநாயகர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2023 10:04
உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சித்திரை மாத பிறப்பு, தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.