Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நல்லாண் பிள்ளை பெற்றாள் சுயம்பு ஆதி ... பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வீர ஆஞ்சநேயக்கு லட்ச தீபத் திருவிழா பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி துர்க்கை அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பரமக்குடி துர்க்கை அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

பதிவு செய்த நாள்

16 ஏப்
2023
04:04

பரமக்குடி: பரமக்குடி சின்ன கடை தெருவில் அருள் பாலிக்கும் துர்க்கை அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.

இக்கோயிலில் 42 வது ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் காலை துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்து, சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பின்னர் மாலை 6:00 மணிக்கு பல்வேறு வகையான வண்ண மலர்கள் தட்டுகளில் அலங்கரிக்கப்பட்டு, 9:00 மணிக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து பூத்தட்டுகள் கோயிலை அடைந்து அம்மனுக்கு இரவு 10:00 மணி முதல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் இரவு 12:00 மணிக்கு பூச்சொரிதல் விழாவில், சிறப்பு தீபாராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நேற்று காலை 11:00 மணிக்கு பூக்கள் அனைத்தும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar