Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் ... பரமக்குடி துர்க்கை அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா பரமக்குடி துர்க்கை அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்லாண் பிள்ளை பெற்றாள் சுயம்பு ஆதி விநாயகர் கோவிலில் லட்சதீபம்
எழுத்தின் அளவு:
நல்லாண் பிள்ளை பெற்றாள் சுயம்பு ஆதி விநாயகர் கோவிலில் லட்சதீபம்

பதிவு செய்த நாள்

16 ஏப்
2023
04:04

செஞ்சி: நல்லாண்பிள்ளை பெற்றாள் சுயம்பு ஆதி விநாயகர் கோவிலில் 49-ஆம் ஆண்டு இலட்சதீப விழா நடந்தது.

செஞ்சி அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் சுயம்பு ஆதி விநாயகர், பட்டாபிராமர் கோவிலில் 49-ஆம் ஆண்டு இலட்ச தீப பெருவிழா நடந்தது. காலையில் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து ஆதி விநாயகருக்கு பால் அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரமும் செய்தனர். தொடர்ந்து புது குளக்கரையிலிருந்து சக்தி கரக ஊர்வலம் நடந்து. மாலை 6 மணிக்கு கன்னிக்குன்றிலிருந்து இருந்து தீக்கலயம் எடுத்து வந்து லட்ச தீபம் ஏற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு ஆதி விநாயகர் இந்திர விமானத்தில் வானவேடிக்கையுடன் வீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாமக்கல்; நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம், குறிச்சி சில்வர் ஜூப்ளி வீதியில் அமைந்துள்ள முனியப்ப சுவாமி கோவில் 15-ம் ஆண்டு ... மேலும்
 
temple news
வந்தவாசி; வந்தவாசி அருகே, 36 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி சிலை செய்ய, 150 டன் கொண்ட பாறை, ராட்சத லாரி மூலம், பழவேரி ... மேலும்
 
temple news
மோகனுார்; நாவலடி கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக, 7ம் ஆண்டு நிறைவு விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar