Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் தேர் ... ஏப். 20. ல் வெளிமுத்தி பழம்பதிநாதர் கோவிலில் லட்சதீபம் ஏற்றி வழிபட முடிவு ஏப். 20. ல் வெளிமுத்தி பழம்பதிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் தேசிய குழு உறுப்பினர் ராஜேஷ் சர்மா சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் தேசிய குழு உறுப்பினர் ராஜேஷ் சர்மா சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

18 ஏப்
2023
05:04

காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் ராஜேஷ் சர்மா, (தேசிய குழு உறுப்பினர் குறுந்தொழில் மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேசு மற்றும் கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன  ஏற்பாடுகளையும் செய்தனர் . தொடர்ந்து கோவிலுக்குள் சென்றவர்கள் விநாயகப் பெருமானை தரிசித்து சிறப்பு பூஜைகள் செய்தனர். சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் சார்பில் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினார். இதில் கோயில் அதிகாரி பாலாஜி நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பால ராமர் ... மேலும்
 
temple news
தேனி: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். ... மேலும்
 
temple news
திருத்தணி: வடகிழக்கு பருவ மழையால், நேற்று துாறல் மழை பெய்த நிலையிலும், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வெள்ளுர் கிராமத்தில் பழமையான சவுந்தரவள்ளி ... மேலும்
 
temple news
கரூர் மாவட்டம், நெரூரில் அமைந்துள்ள, சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம், ஸ்ரீ காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar