சித்திரை அமாவாசை : பேரூர் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2023 10:04
கோவை: பேரூர் ஆற்றங்கரையில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு படையல் வைத்து திதி கொடுத்து வழிபட்டனர்.
கோவை, பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இன்று சித்திரை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நொய்யல் ஆற்றங்கரையில் தங்கள் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலையில் காய்கறி, சாதம் படையல் வைத்து சூடம் ஏற்றி வழிபட்டனர்.