Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில் ... குருவித்துறையில் குருப்பெயர்ச்சி முதல் கால லட்சார்ச்சனை துவக்கம் குருவித்துறையில் குருப்பெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி தண்டுமாரியம்மன் கோவில் அக்னிச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2023
04:04

கோவை: கோவை, அவிநாசி சாலையிலுள்ள பழமையான தண்டுமாரியம்மன் கோவில் திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியான, அக்னிச்சாட்டு விழா இன்று மாலை நடக்கிறது.தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6:30 மணிக்கு, அக்னிச்சாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், கோவை சிகரம் பம்பை உடுக்கை குழுவினரின், பம்பை உடுக்கை கலை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, அக்னி கம்பத்தை சுற்றி நடனமாடும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை 6:30 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று திருவிளக்கு வழிபாடும், வெள்ளி சிம்ம வாகனத்திலும், வரும் 22ல் குதிரை வாகனத்திலும், 23ல் சிம்மவாகனத்திலும் அம்மன் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின், நான்காம் நாளான இன்று காலை கற்பக ... மேலும்
 
temple news
கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து, திருப்பதி திருமலை கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; உத்திரமேரூரில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar