Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மகா சக்தி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை மகா சக்தி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டமங்கலத்தில் குருபெயர்ச்சி விழா; சந்தனக்காப்பு அலங்காரத்தில் குருபகவான்
எழுத்தின் அளவு:
பட்டமங்கலத்தில் குருபெயர்ச்சி விழா;  சந்தனக்காப்பு அலங்காரத்தில் குருபகவான்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2023
10:04

திருக்கோஷ்டியூர்: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ராஜகோபுரத்திற்கும், மூலவர், உற்ஸவருக்கும்  இன்று இரவு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் குருதலமாக பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலில் மும்மூர்த்திகளின் ஸ்வரூபாக குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இன்று குரு  இரவு 11.29 மணிக்கு மீனராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்கிறார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு கடந்த ஏப்.16 ல் சிறப்பு ேஹாமம் நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் நடந்து வெள்ளி அங்கி அணிந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து கால சந்தி, உச்சிக்கால, சாயரட்சை பூஜைகள் நடைபெறும். தல விருட்சமான ஆலமரத்தடியில் உற்ஸவர் எழுந்தருளி முனிவர்கள் தனந்தகுமாரர், தனநந்தர், தனாதனர், சனகர் ஆகியோருக்கு கார்த்திகை பெண்கள் முன்னிலையில் மந்திரம் உபதேசிக்கும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு  தரிசனம் தருகிறார். குருப்பெயர்ச்சியாகும் இரவு 11:29 மணிக்கு ராஜகோபுரம், மூலவர் கோபுரம், உற்ஸவருக்கு 7 முக தீபராதனையும், மூலவருக்கு நட்சத்திர தீபாரதனையும் நடைபெறும். தொடர்ந்து பக்தர்களின் சாமி தரிசனம் தொடரும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் அ.வீர.அ.வீரப்பச்செட்டியார் செய்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar