திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2023 11:04
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு விடுமுறை நாளை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு விடுமுறை நாளை முன்னிட்டு வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகம் வருகை புரிந்தனர். மூன்றாம் பிரகாரத்தில் தரிசன வரிசையில் கூட்டம் அதிகளவில் இருந்தது. கொளுத்தும் வெயிலையும் பொறுப்பெடுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.