தங்க காப்பு அலங்காரத்தில் கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2023 11:04
கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி தங்க காப்பு கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.