கோவை ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2023 11:04
கோவை: ராம்நகர் மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பரிகார பூஜை நடைபெற்றது.
நேற்று இரவு 11 - 27 மணிக்கு குருபகவான் மீனராசியில் இருந்து மேஷராசிக்கு பிரவேசிக்கிறார். இதற்காக மகா குருபெயர்ச்சி சிறப்பு பரிகார பூஜை கோவை ராம்நகர் மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.