கோவை மாதா அமிர்தானந்தமயி மடத்தில் குரு பெயர்ச்சி ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2023 11:04
கோவை மாதா அமிர்தானந்தமயி மடம் கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையத்தில் உள்ள பிரும்மஸ்தான கோவிலில் குரு பெயர்ச்சி ஹோமம் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு அகல்விளக்கு தீபம் ஏற்றி குருபகவானை வழிபட்டனர்.