சுயம்பு புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2023 03:04
கோவை : பாப்பநாயக்கன்பாளையம் சுயம்பு புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் 41 வது ஆண்டு சித்திரை திருவிழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு நிகழ்வாக திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளாக பெண்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.