Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசிலிங்கேஸ்வரர் ... திருப்புல்லாணி ஆதிஜெக நாதப்பெருமாள் கோயிலில் 1008 விளக்கு பூஜை திருப்புல்லாணி ஆதிஜெக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பர சுவாமிகள் மடம் கும்பாபிஷேகம் எப்போது?
எழுத்தின் அளவு:
சிதம்பர சுவாமிகள் மடம் கும்பாபிஷேகம் எப்போது?

பதிவு செய்த நாள்

09 மே
2023
10:05

திருப்போரூர்: திருப்போரூர் கந்த சுவாமி கோவில், மதுரையைச் சேர்ந்த மீனாட்சி பக்தரான சிதம்பர சுவாமிகளால் கட்டப்பட்டது.

மேலும், திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டில் வீர சைவ மடத்தை நிறுவி, பக்தர்களுக்கு விபூதி அளித்து, பல நோய்களை தீர்த்தும், கந்தனுக்கு நித்ய பூஜைகளை செய்தார். கந்தனை பற்றி, 726 பாடல்களையும் பாடிஉள்ளார். வைகாசி விசாகம், பவுர்ணமி நாளில், மடத்தில் ஜோதி வடிவில் மறைந்தார். இதையடுத்து, வைகாசி விசாக நாளில், சிதம்பர சுவாமிகளின் குரு பூஜை விழா, ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு, 10 ஆண்டுகளுக்கு முன், சிதம்பர சுவாமிகள் மடத்தின் திருப்பணிகள் துவக்கப்பட்டன. சிதம்பர சுவாமிகளின் சன்னிதி, தியான மண்டபம், அன்னதானக் கூடம் ஆகியவற்றின் பணிகள் முழுமையாக முடிக்கப் படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இது, இப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மடத்தின் திருப்பணிகளை விரைவில் முடித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் ப்ளே ஸ்கூல் இணைந்து நடத்தும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவம் ... மேலும்
 
temple news
கரூர்; தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
கோவை; டவுன்ஹால் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மன் அழைப்பு திருவிழாவில், பக்தர்கள் வேசுக்கோ, ... மேலும்
 
temple news
மதுரை; விஜயதசமியை முன்னிட்டு தினமலர் மாணவர் பதிப்பு சார்பில் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar