வீரபக்த ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திர சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2023 01:05
கோவை ; சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் ஃபேஸ் - 1ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில், மூல நட்சத்திரத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள வீரபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெற்றிலை மாலை அலங்காரத்தில் அனுமன பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.