Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோனியம்மன் கோவிலில் உண்டியல் ... பெரியமாரியம்மன் கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சியம்மன் சொக்கநாதருக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2023
05:05

ப.வேலுார்: ப.வேலுார் மீனாட்சியம்மை தாயார் உடனுறை சொக்கநாத பெருமானுக்கு, திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

ப.வேலுார் மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில், மீனாட்சியம்மை உடனுறை, சொக்கநாத பெருமானுக்கு, நேற்று மதியம், 1:00 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் 63 நாயன்மார்கள் ஆராதனை விழா நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு, 12 காலை, 5:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, திருவிளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சியுடன் திருமண விழா தொடங்கியது.

நேற்று முன்தினம் காலை, திருப்பள்ளி எழுச்சி தீபாராதனையும், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாலை பெண் அழைப்பு நிகழ்ச்சியில், மீனாட்சி அம்மை தாயாரை, ப.வேலுார் அக்ரஹாரத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்திலிருந்து நாதஸ்வரம் முழங்க மாணிக்கவாசகர் திருமண மண்டபத்திற்கு பெண் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் சீர்வரிசை தட்டுடன் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று மதியம், 1:00 மணிக்கு மீனாட்சி அம்மை உடனுறை சொக்கநாத பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar