Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி ... மீனாட்சியம்மன் சொக்கநாதருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோனியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2023
05:05

கோவை; கோனியம்மன் கோவிலில், உண்டியல் உடைத்து கொள்ளையடித்த மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில், நேற்று, ஆதி கோனியம்மன் சன்னதி உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு, காவலாளி அதிர்ச்சியடைந்தார். கோவில் நிர்வாகத்தினர், உக்கடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் மற்றும் நிபுணர்கள், கைரேகைகளை பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, கோவில் வலதுபுறம் மண்டபத்தில் இருந்து, 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து, உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. உண்டியலில் ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar