Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்பகரத்தூர் கோவிலில் தீமிதி ... சதுரகிரியில் வைகாசி பிரதோஷ வழிபாடு ; கொளுத்தும் வெயிலில் மலையேறிய பக்தர்கள் சதுரகிரியில் வைகாசி பிரதோஷ வழிபாடு ; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் கோயிலில் உற்ஸவ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் கோயிலில் உற்ஸவ விழா

பதிவு செய்த நாள்

17 மே
2023
04:05

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டார இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயிலில் 31ம் ஆண்டு உற்சவ விழா கொடியேற்றத்துடன் மே 16ல் துவங்கியது. இன்று பக்தர்கள் பொங்கல் வைத்தும், முளைப்பாரி, தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை மஞ்சள் நீராட்டு, சிறப்பு பூஜையும், மே 23 இரவு மறுபூஜை நடக்கிறது. நிர்வாகிகள் வேட்டையார், அருணாச்சலம், காசிராஜன், சுடலைமணி, வேலுச்சாமி, காமராஜ், தர்மர் விழா ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.



பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar