* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள். * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட நேரம் உறங்க விரும்பாதீர்கள். * எண்ணங்களை பொறுத்தே அதிசயங்கள் நிகழ்கின்றன. * கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் கிடைக்கும். * ஆண்டவர் பெரிய செயல்களை எளிதாக செய்வார். * பிறரிடம் இரக்கம் கொண்டால் உங்கள் வாழ்வு செழிக்கும். – பொன்மொழிகள்.