Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் பகவதி அம்மன் கோவில் திருவிழா; ... நாளை வீரமாச்சியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் மாங்கோட்டை திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் மாங்கோட்டை திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

23 மே
2023
05:05

மேலுார்: திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று வாஸ்து சாந்தியுடன் திருவிழா துவங்கியது. நாளை (மே 24) கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகளுடன் திருமறை நாதர், வேதநாயகி அம்பாள் மே 28 ல் மேலுாருக்கு எழுந்தருள்கின்றனர். இத் திருவிழாவை மாங்கொட்டை திருவிழா என்றழைக்கப்படுகிறது. மே 31 ல் திருக்கல்யாணமும், ஜூன் 1ல் தேரேட்டமும் நடைபெறுகிறது. ஜூன் 2 கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை உதவி, துணை ஆணையர்கள் அருணாசலம், யக்ஞநாராயணன், பேஷ்கார் வெங்கடேசன், கணிக்கர் சீனிவாசன் செய்திருந்தனர்.

புராண வரலாறு : ஆங்கிலேயர் காலத்தில் மேலூரில் ஒரு சிவனடியார் இருந்தார். தினமும் 8 கி.மீ., திருவாதவூருக்கு நடந்து சென்று சிவனை தரிசிப்பார். அவரது சீடராக தாசில்தார் இருந்தார். சிவனடியாருக்கு வயதானதால் திருவாதவூருக்கு செல்ல முடியவில்லை. அதனால் தாசில்தார் மேலூரில் சிவலிங்கம் அமைத்து கொடுத்தும் திருவாதவூர் செல்ல முடியாதது சிவனடியாருக்கு கவலையாக இருந்தது. சிவனடியார் கனவில் தோன்றிய சிவன் நீ இருக்கும் இடத்திற்கு நானே வருவேன் என கூறியுள்ளார். அதன் பேரில் இன்றும் திருவாதவூரில் இருந்து சுவாமிகள் மேலூருக்கு எழுந்தருள்கிறார். அதனால் தான் இன்றும் மேலுார் நுழைவாயிலில் முதல் மண்டகப்படியில் தாசில்தாருக்கு முதல் மரியாதை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar