Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் ... ஆலாங்கொம்பு விஜய விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை வீரமாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2023
05:05

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர், முத்திபாளையத்தில் உள்ள வீரமாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, முளைப்பாலிகை ஊர்வலம் நடந்தது. தொண்டாமுத்தூர், முத்திபாளையத்தில் வீரமாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று மூத்த பிள்ளையார் வேள்வியுடன் துவங்கியது. தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, புற்று மண் எடுத்தல் நடந்தது. மாலை, மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, முதல் கால வேள்வி நடந்தது. இன்று, இரண்டாம் கால வேள்வி, அம்மன் ஊர்வலம், தீர்த்தக்குடம் ஊர்வலம், மூன்றாம் கால வேள்வி நடக்கிறது. தொடர்ந்து, நாளை காலை, 6:30 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புட்குழி: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar