Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.68 கோடி ... உச்சிமாகாளியம்மன் கோயிலில் உற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவனி வந்த வரதராஜ பெருமாள் கோவிந்தா, கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2023
04:06

மீஞ்சூர்: மீஞ்சூர் அருள்மிகு பெருந்தேவி தாயார் சமேத அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த மாதம், 31ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, சூர்ய பிரபை, சந்திர பிரபை, கருடசேவை, அனுமந்த வாகனம், நாகவாகனம் என தினமும் உற்சவங்கள் சிறப்பாக நடந்தன.பிரம்மோற்சவத்தின், 7ம் நாளான நேற்று, தேர்திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி உடன் உற்சவ பெருமான், 43 அடி மரத்தேரில் வீற்றிருந்தார். வண்ண மலர்கள், துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மரத்தேர், காலை 8:00 மணிக்கு நிலையில் இருந்து புறப்பட்டது.பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா... என கோஷம் எழுப்பி, பக்தி பரவசத்துடனும், ஆரவாரத்துடனும் தேரின் வடம்பிடித்து இழுத்தனர். வரதராஜ பெருமாள் மாடவீதிகள் வழியாக தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 3:00மணிக்கு வீதி உலா முடிந்து தேர் நிலைக்கு திரும்பியது. மின் வாரியம், காவல், தீயணைப்புத் துறையினர் தேர் சென்ற மாடவீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar