திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தூர்வாரும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2023 11:06
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தூர்வாரும் பணிக்காக, முதல் கட்டமாக குளத்தில் இருக்கும் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாடவீதி பகுதியில், சிமெண்ட் சாலை அமைக்க நடைபெற்று வரும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு நேரில் ஆய்வு செய்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி கலெக்டர் முருகேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.