Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் கோயில்களில் ... செல்வ காளியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா செல்வ காளியம்மன் கோயிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுமுகை பாலசுப்பிரமணியர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
எழுத்தின் அளவு:
சிறுமுகை பாலசுப்பிரமணியர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2023
11:06

மேட்டுப்பாளையம்: சிறுமுகை பாலசுப்பிரமணியர் கோவிலில் நடந்த, மண்டல பூஜை நிறைவு விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிறுமுகை பழத்தோட்டத்தில், பவானி ஆற்றின் கரையோரம், ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம், 24ம் தேதி நடந்தது. இதை அடுத்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாளும் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேக பூஜை செய்தனர். மண்டல பூஜை நிறைவு விழா இன்று நடந்தது. காலை, 5:30 மணிக்கு நடை திறந்து, சிறப்பு பூஜை செய்தனர். பின்பு சிறுமுகை மற்றும் சுற்று வட்டார ஏழு ஊர்களில் இருந்து, பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடங்களை எடுத்து வந்து, பால் மற்றும் தீர்த்த அபிஷேகம் செய்தனர். அதை தொடர்ந்து, 108 வலம்புரி சங்கு வழிபாடு வேள்வி பூஜைகள் நடந்தன. இந்த விழாவில் ஓதிமலை ஆதீனம் சிவனேச அடிகளார் அருளாசி வழங்கினார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிறுமுகை சுற்று வட்டாரத்தில் உள்ள பஜனை குழுவினரின், நாம சங்கீர்த்தன பஜனை, பரத நாட்டியம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை திருப்பணிகள் குழுவினர், கிருத்திகை வழிபாட்டு குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar