கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
முருகனுக்கு சுக்கிர வாரவிரதம், கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் உகந்தவை. வாரந்தோறும் இருக்கவிரும்பினால் வெள்ளிக்கிழமை ஏற்றது. மாதத்தில் ஒருநாள் மேற்கொள்ள விரும்பினால், கார்த்திகை அல்லது வளர்பிறை சஷ்டி ஏற்றது. பிடித்ததைத் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.