கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சுக்லாம் பரதரம்(விநாயகர்) ஸ்லோகம்,பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) காயத்ரி(சந்தியா வந்தனம்) இவையெல்லாம் நித்ய அனுஷ்டானமாகத் தான் இருந்தன.நித்ய அனுஷ்டானம் என்றாலே‘தினசரி கடமை’ என்று தான்பொருள். அவசர யுகமானஇக்காலத்தில், விரத நாட்களில்மட்டும் ஜெபித்தால் போதும்என்றாகி விட்டது. தினமும்சொல்லி வந்தால் நன்மைஉங்களுக்கே.