பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். 1. பெரிய நாயகி அம்மன் கோயில் – மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலம் 2. திருஆவினன்குடி கோயில் – மயில் மீது அமர்ந்த குழந்தை வேலாயுதர் 3. மலைக்கோயில் – கையில் தண்டத்துடன் தண்டாயுதபாணி