இருட்டில் நடக்கும் சூழலில் கையில் டார்ச் லைட் இருந்தால் வழியில் பயமில்லாமல் செல்லலாம். அது போல இருளுக்கு சமமான பொய், கபடம், நரித்தந்திரம், நயவஞ்சகம் நிறைந்த இந்த உலகில் பயணிக்க ஒரு டார்ச் லைட் வேண்டும். அது தான் நேர்மை. அது இருந்தால் இவ்வுலகில் எங்கும் பயமில்லாமல் பயணிக்கலாம்.