பின்வரும் நான்கை ஒருவர் பெற்றுவிட்டால், அவருக்கு இம்மை, மறுமையின் நலன்கள் கிடைத்துவிடும். 1. நன்றி உணர்வு கொண்ட உள்ளம். 2. இறைவனை துதிக்கும் நாக்கு 3. துன்பத்தில் பொறுமையை மேற்கொள்ளும் உடல் 4. தனது உயிருக்கும், தன் கணவனின் உடைமைக்கும் துரோகம் இழைக்காத மனைவி.