Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி தர்மராஜ சுவாமி கோயில் ... ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு ஆனி திருமஞ்சனம் ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ஆனி லட்சார்ச்சனை, நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் ஆனி லட்சார்ச்சனை, நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2023
11:06

சபரிமலை: சபரிமலையில் ஆனி மாத பூஜைகளை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது.

சபரிமலையில் ஆனி மாத பூஜைகளுக்காக 15ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றினார். தொடர்ந்து ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. 16ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. இன்று 20ம் தேதி வரை தினமும் காலையில் உஷபூஜை, மதியம் களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்சபூஜை, மாலையில் தீபாராதனை , புஷ்பாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு படிபூஜை, 9:00 மணிக்கு அத்தாழபூஜை ஆகியவை நடைபெறும். பூஜைகள் நிறைவு பெற்று இன்று 20ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று தேய்பிறை தசமி நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar