Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குடகனாற்றில் கருப்பணசாமி சிலை ... ஆஞ்சநேயர் கோவிலில் அன்னப்பாவாடை உற்சவம்; பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீராமர் ஆஞ்சநேயர் கோவிலில் அன்னப்பாவாடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சர்வதேச யோகா தினம்; ஈஷாவில் ஆதியோகி முன்பு அசத்திய சி.ஆர்.பி.எப் படை வீரர்கள்
எழுத்தின் அளவு:
சர்வதேச யோகா தினம்; ஈஷாவில் ஆதியோகி முன்பு அசத்திய சி.ஆர்.பி.எப் படை வீரர்கள்

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2023
10:06

கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பு ஏராளமான சி.ஆர்.பி.எப் படை வீரர்களுக்கு இன்று யோகா கற்றுக் கொடுக்கப்பட்டது.

இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினம். பெரும்பாலான மையங்களில் ஒருவார கால இலவச பயிற்சி, குறிப்பாக பெண்களுக்காகவே நடத்தப்படுகிறது. அதை கற்றுக் கொண்டால் மனஅழுத்தத்தில் விடுபட்டு சந்தோஷமாக வாழலாம் என்கின்றனர் நிபுணர்கள். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஈஷா யோகா மையம் சார்பில் கோவை விமான நிலையம், ஆதியோகி, சூலூர் விமான படை தளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் இலவசமாக நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பயன்பெற்றனர். ஆதியோகி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் பங்கேற்று யோகா கற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சிகளில் சத்குருவால் வடிவமைக்கப்பட்ட யோக நமஸ்காரம், நாடி சுத்தி போன்ற பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முதுகு தண்டும், நரம்பு மண்டலமும் வலுபெறும். மன அழுத்தம் குறையும், உடல் மற்றும் மன நலன் மேம்படும். கோவையில் பல்வேறு இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar