Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசூர் பரமசிவன் கோவில் கும்பாபிஷேக ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன பெருவிழா அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடியில் ராதா கல்யாண மகோத்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்குடியில் ராதா கல்யாண மகோத்சவம்

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2023
11:06

காரைக்குடி: காரைக்குடி சங்கர மணிமண்டபத்தில் ராதா கல்யாண மஹோத்ஸவம் நடந்தது.

காரைக்குடியில் உள்ள சங்கர மணிமண்டபத்தின் 12வது ஆண்டு ஸ்ரீராதா கல்யாண மஹோத்சவ வைபவம் நடந்தது. கடந்த ஜூன் 24 ஆம் தேதி காலை அஷ்டபதி பஜனையும், இரவு திவ்ய நாம பஜனையும் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை உஞ்சவ்ருத்தி பஜனை நடந்தது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் உடையாளூர் கல்யாணராம பாகவதர் மற்றும் உள்ளூர் பாகவதர்கள் தலைமையில் ராதா கல்யாண மகோத்ச வைபவம் நடந்தது. முயற்சி ஏற்பாடுகளை சிவக்குமார் மற்றும் சந்திரசேகரன் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar