ஒவ்வொரு சுகந்திர தினத்தன்றும் கடலுார் மாவட்டம் சிதம்பரம் கோயிலில் மட்டும் நடராஜர் பாதத்தில் வைத்து தேசியகொடியை பூஜிக்கப்படும். அதனை தீட்சிதர்கள் மேளதாளத்துடன் எடுத்து சிதம்பரம் கிழக்கு கோபுரத்தில் ஏற்றி மரியாதை செய்வார்கள். இக்கோபுரத்தில் எந்த சிலைகளும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.